இலங்கை (ஈழம்)இந்தியாஉலகம்விளையாட்டுதொழிநுட்பம்சினிமாபுலம்
|
|
சிறுகதை
|
|
|
|
 சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான். அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள். துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள். வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|
கடிதம்
|
|
|
|
 "அப்பா என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்...அழ வேண்டாம்...நான் நன்றாகவே இருக்கின்றேன்....உங்கள் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்". இப்படி உருக்கமான முறையில் தகப்பனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் சிறுவன் ஒருவர்.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|
வெளிச்சம்
|
|
|
|
 சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’ என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|
சிறப்புப் பார்வை
|
|
|
|
 யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள்
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|
சிறப்புக் கட்டுரைகள்
|
|
|
|
 ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம்.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|
தாயக தரிசனம்
|
|
|
|
 ஊரின் பெயர் - அளவெட்டி மாவட்டம் - யாழ்ப்பாணம் அமைவிடம் - வழக்கை ஆறு, அல்லது வழுக்கை ஆறு எனப்படும்ஆற்றின் வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது.
|
|
மேலும் படிக்க...
|
 |
|
தூய தமிழ்
|
|
|
|
 உக்கிரம் - கடுமை உச்சரிப்பு - ஒலிப்பு உத்தரம் - வடக்கு உத்தரவாதம் - உறுதி,பொறுப்புறுதி
|
 |
More:
|
|
தமிழன் குரல் - உள்ளிருந்து
|
|
|
|
 அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங்களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவாதித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தினர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
தமிழன் குரல் - வெளியிலிருந்து
|
|
|
|
 ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
தமிழன் குரல் - தமிழகத்திலிருந்து
|
|
|
|
 இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு
|
|
|
|
 தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச் சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத் தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்க காலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
மறுக்கமுடியாத மாவீரம்
|
|
|
|
 சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.
|
|
மேலும் படிக்க...
|
 |
More:
|